2019 அப்பிள் -எதிர்பார்க்கப்படும் முக்கிய அறிவிப்புகள்!

அ ப்பிள் நிறுவனத்தின் 2019 டெவலப்பர்கள் நிகழ்வில் அதிகம் எதிர்பார்க்கப்படும் முக்கிய அறிவிப்புக்கள் சார்ந்த விவரங்களை தொடர்ந்து பார்ப்போம். அப்பிள் நிறுவனத்தின் 2019 சர்வதேச டெவலப்பர்கள் நிகழ்வு (WWDC 2019) ஜூன் 3 காலை 10.00 மணி (இந்திய நேரப்படி இரவு 10.30 மணி) துவங்குகிறது. கீநோட் உரையுடன் துவங்கும் சர்வதேச டெவலப்பர்கள் நிகழ்வு கலிஃபோர்னியாவின் சான்ஜோசில் 0ள்ள மெக் எனர்ஜி கன்வெஷன் சென்டரில் நடைபெறுகிறது. முந்தைய ஆண்டுகளை போன்று இந்த ஆண்டு கீநோட் உரையும் அப்பிள் … Continue reading 2019 அப்பிள் -எதிர்பார்க்கப்படும் முக்கிய அறிவிப்புகள்!